Abbey

515724_468x60 AD Stnd Banner

Ramaniyin Malargal

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media

Sunday, September 2, 2012

In the farmers meeting Erode D.R.O. was painting pictures on the book with a green ink pen.

In the farmers meeting Erode D.R.O. was painting pictures on the book with a green ink pen.
Erode collectors office on 31-8-2012 was having a meeting with farmers under the president ship of DRO Ganesh; to solve their problems.
DRO was busy in writing something and others thought that he was taking the grievances explained by the farmers. But he was actually painting pictures on the book with a Green ink pen. Dinamalar News Paper dated 2-9-2012 has published the photographs of DRO.
Our Chief Minister wants that all Government Officials should work sincerely and solve the problems of affected people and to bring a good name to the Government. But officials like DRO are playing like a child in the meeting conducted to solve the farmers problem.
Our Tamil Nadu CM must take stringent action on erring officials.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 31-8-2012 அன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில்,ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு என விவசாயிகள் தங்கள் தரப்புக் குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்த டி.ஆர.ஒ. கணேஷ், மும்மரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்; விவசாயிகள் பெசுவதைத்தான் டி.ஆர.ஒ. குறிப்பு எடுக்கிறார் என நினைத்து அருகில் போய்
பார்த்தால்,பச்சை மை பேனாவால் அவர் மும்மரமாக படம் வரைந்து கொண்டிருந்தார்.
விவசாயிகளின் குறைகளைக் கேட்டு குறைகளைகளைத் தீர்க்க வேண்டிய அதிகாரிகள் இப்படி நடந்துகொண்டு, தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கலாமா? தமிழ முதல்வர் அவர்கள்,தவறு செய்யும் அதிகாரிகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புகைப்படங்களை வெளியிட்ட தின மலர் பத்திகைக்கு நமது நன்றி.

No comments: