Abbey

515724_468x60 AD Stnd Banner

Ramaniyin Malargal

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media

Friday, November 18, 2011

Periar says if People want to get true sense and good conduct the movies should be abolished.

Periar says if People want to get true sense and good conduct the movies should be abolished.


பெரியாரின் பொன்மொழிகள்.

மக்களிடம் உள்ளத்தில் உண்மையான உணர்ச்சி,ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்படவேண்டும். நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்படவேண்டும்.


நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டுமானால் பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்படவேண்டும்.


அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்படவேண்டும்.


வியாபாரத்தில் நாணயக்குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசன்ஸ்,பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்படவேண்டும்.


ஐகோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால், உயர்ந்த ஜாதியினன் என்று கருதும் மனிதனை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.


தந்தை பெரியாரின் சில பொன்மொழிகளை உங்களுக்கு”You Tube” மூலம் சொல்லி உள்ளேன். பெரியாரின் கருத்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளே.






No comments: