Vijayakanth says main reason for the ruin of Tamil race in Srilanka is Karunanidhi.
விஜயகாந்தின் முழக்கம் “இலங்கையில் ஒரு இனமே அழிஞ்சதற்கு முழுக்காரணம் கருணாநிதிதான்.”
ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் அமைக்கப்படவேண்டும் என்ற உன்னத கருத்துக்கருவூலத்தின் காவலனாக, எழுச்சி மிகு தமிழக மக்களின் இதய நாயகனாக, இமயத்தின் உச்சியைத்தாண்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.சேலத்தில் 9-1-2011 அன்று நடைபெற்ற தே.மு.தி.க மாநாட்டில், ஊழல் புரியும் புல்லுருவிகளின் முகத்திரையை மக்களுக்கு உரித்துக்காட்டி”ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு கருணாநிதி சொல்லியிருக்காரு, நான் சொல்றேன் கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பாங்க” என்று புயலின் வேகத்தை மிஞ்சும் தன பேச்சிலே கலைஞருக்கு பாடம் புகட்டி இருக்கிறார் விஜயகாந்த்.
விஜயகாந்த் அவர்களின் முழக்கத்தை ஓரளவுக்கு நண்பர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
தைப்பொங்கல் திருநாள் மலரப்போகும் இந்த நேரத்தில்,எனது நண்பர்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment