Abbey

515724_468x60 AD Stnd Banner

Ramaniyin Malargal

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media

Friday, January 21, 2011

Sri Bhaktha Anjaneya temple. Nanganallur.Chennai.

Sri Bhaktha Anjaneya temple. Nanganallur.Chennai.


Sri Bhaktha Anjaneya temple is situated at Nanganallur in Chennai. For devotees, Bus and Rail services are available from all places of Chennai to have a Dharsan of Sri Anjaneya Sámi at Nanganallur. The idol of the central image is 32 feet in height making it one of its own kinds. Other idols worshipped in this Temple are Sri Rama, Lakshmana, Seetha with Sri Anjaneyar, Sri Vinayagar, Sri Ragavendra and Sri Krishna with his consorts Bhama and Rukmini.


It is told that Sri Kanchi Paramacharya Swamigal established the 32 foot idol of Sri Anjaneyar in 1989 and celebrated the Kumbabishekam in 1995. The greatness of the 32 feet idol is that it was molded out of a single rock.


ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில்.


ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை மாநகரில் உள்ள நங்கநல்லூரில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள எல்லாப் பகுதிகளிளிருந்தும் பேரூந்து வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இந்த திருக்கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம். 32அடி உயரமுள்ள ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயரை பக்தர்கள் எவ்வித கூட்ட நெரிசலும் இல்லாமல் தரிசனம் செய்து, ஆஞ்சநேய மூர்த்தியின் அருளைப் பெறலாம்.


ஸ்ரீ ஆஞ்சநேய நாமாவளி.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி


அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏவி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்


அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.



No comments: