Jayalalitha Statement condemning Karunanidhi neglected Tamilnadu Rights.
Condemning DMK President M Karunanidhi, AIADMK supremo Jayalalithaa on Friday 3-9-2010 issued a statement that Karunanidhi has neglected several Rights of Tamil Nadu during the past several years. This news was published in” Dinamani” Tamil News paper issue dated 4-9-2010.
We are telling the news as it is in “Dinamani” news paper thro “You Tube”.
தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் பழக்கம் இயற்கையாகவே தன்னிடம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். வாட வரி, அமலாக்கம், வணிக வரி வருவாய் இழப்பு,பொருள்கள் மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது,, மாநில அரசின் வரிவிதிப்பு உரிமை பறிபோக இருப்பது ஆகியவை குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளிக்கவில்லை. இதில் இருந்து அவைகளையெல்லாம் பறிகொடுக்க அவர் முடிவு எடுத்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது என்று ஜெயலலிதா கூறி உள்ளார். மேலும் செய்திகளை “You Tube” வீடியோ மூலம் கேளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment