Abbey

515724_468x60 AD Stnd Banner

Ramaniyin Malargal

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media

Tuesday, July 24, 2012

Tirukachchi-Aththigiri. திருக்கச்சி-அத்திகிரி.Tamil Speech.S.V.Ramani.

Tirukachchi-Aththigiri. திருக்கச்சி-அத்திகிரி.Tamil Speech.S.V.Ramani.

அயோத்தி அரசனான சகரனுடைய பிள்ளை அமைஞ்சனும்,அவன் மனைவியும் முனிவர் ஒருவரின் சாபத்தால் பல்லிகள் ஆயினர். உபமன்யு என்பவர் இந்தப் பல்லிகளை, ஸ்ரீ வரதரஜப்பெருமாளை சேவை செய்ய வைத்து அவைகள் நிஜ மனித ரூபமெடுத்து சொர்க்கலோகம் செல்ல பெரும் உதவி செய்தார். உபமன்யுவின் சரணாகத ரக்ஷணம், உலகத்தாருக்கு நிரந்தரமாகத் தெரிய, பல்லிகளின் சரீரங்கள் ஸ்வர்ண சிரசுகளுடன் இருக்கட்டும் என்றும்,தன்னை வணங்கி இந்தப் பல்லிகளை யார் தொடுகிறார்களோ அவர்களுடைய சகல வியாதிகளும் நீங்கும் என்றும் ஸ்ரீ வரதன் அருள் பாலித்தார். By touching the golden lizards in Sri. Varatharajar Temple at Kancheepuram, the devotees will be relieved of their difficulties in their life. OM Namo Narayana..! OM Namo Narayana..!!

No comments: