தந்தை பெரியாரோ கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சீறும் சிறுத்தையாக பிரச்சாரம் செய்து வந்தவர். திருமுருக கிருபானந்த வாரியாரோ முருகனடி போற்றி வாழ்ந்தவர். கடவுள் வழிபாடு மூட நம்பிக்கை இல்லை,கடவுள் வழிபாடே மனித குலத்தை வாழவைக்கும் என்று வெண்கலக்குரலில் வீதி தோறும் பிரச்சாரம் செய்தவர்.
இருவரையும் நன்கு அறிந்த சான்றோர்களாகிய பொது மக்கள்தான் கடவுள்,இருக்கின்றாரா?இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யவேண்டும்.
வீடியோவில் எனது உரையைக் கேளுங்கள்.
நன்றி, வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment