Abbey

515724_468x60 AD Stnd Banner

Ramaniyin Malargal

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the picture.
Custom Search

Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


Yessvee Ramani Jokes and Books published in Tamil Nadu, Media

Friday, July 16, 2010

[Part-4] AIADMK General Secretary Selvi Jayalalitha Speeches at Coimbatore on 13-7-2010.

Selvi Jayalalitha tells Pray to God to give mental strength to refuse money offered by DMK for votes.

AIADMK General Secretary Selvi Jayalalitha Speeches at the VOC Grounds in Coimbatore on 13-7-2010. Jayalalitha told her party men "MGR" rule would be ushered in Tamil Nadu soon.


Jayalalitha also told “Pray to God to give mental strength to refuse money offered by DMK for votes"


Our Thanks to “Jaya Plus” TV channel.


அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கோவை பொதுக்கூட்டத்தில் பேசும்போது,, மத்திய அரசில் உள்ள


78 அமைச்சர்களில்,தமிழ் நாட்டைச்சார்ந்த 12அமைச்சர்களில் எட்டு பேர் திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களே பெட்ரோல், எரிவாயு விலைக்கு காரணமானவர்கள் என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.


மக்கள், திமுகவிடம் இலஞ்சப்பணத்தை வாங்காமல்,கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன்


அதற்கான மன வலிமையைக்கொடு என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம் என்று செல்வி ஜெயலலிதா கூறினார்.


ஜெயா பிளஸ் தொலைகாட்சிக்கு நமது நன்றி.




No comments: