Kanda Kottam Lord Murugan Temple.
Kandakottam Kandaswami Temple is located at Park Town in Chennai. Built by Mari Chettiyar and his friend Kandapachari, two devotees of the Tirupporur Murugan temple in the 17th century, the temple has a Rajagopuram and many prakarams adorned with sculptures and carvings. The temple deity is Lord Muruga known by the name as Selva Muthu Kumaraswamy, guarded by the two brave warriors. The consorts of the idol (Valli and Devayani) are enshrined on both sides of the main sanctum.
கந்தகோட்டம் முருகன் கோயில்.
வள்ளல ராமலிங்க அடிகளார் தமிழைக் கற்பதில் ஆர்வம கொண்டு,சென்னையில் சபாபதி முதலியார் என்பவரிடம் தமிழைக் கற்றுக்கொண்டார். சபாபதி முதலியார் வீடடுக்கு செல்லும் வழியில்தான் கந்தகோட்டம் கந்தசாமிக் கோயில் இருந்தது. வள்ளலார் தினந்தோறும் முருகன் சன்னதிக்குச் சென்று மனம் கசிந்து பல பாடல்களைப் பாடுவார். அவர் பாடிய தெய்வ மணிமாலை என்னும் நூலில்தான் கந்தசாமிக் கோயிலை கந்தகோட்டம் என்று சிறப்புப் பெயர் வைத்து அழைத்தார். சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கந்தசம்ய்க்கோயில் இன்று கந்தகோட்டம் என்று பெருமையுடன் விளங்குகிறது.
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment